தமிழகத்திலேயே முதன் முறை, இத்தனை அடிக்கு கட்-அவுட்டா? பைரவா மிரட்டல்
பைரவா படத்தின் எதிர்ப்பார்ப்பை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இந்நிலையில் இப்படத்திற்கு ரசிகர்கள் பேனர், போஸ்டர் என கொண்டாடி வருகின்றனர்.
எல்லோரும் எதிர்ப்பார்த்தது திருநெல்வேலி ராம் திரையரங்கம் தான், ஏனெனில் தெறி படத்திற்கே 140 அடி கட்-அவுட் வைத்து அசத்தினர்.
ஆனால், அந்த கட்-அவுட் சரிந்தது, எல்லோருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது 120 அடி என்று கூறியது.
தற்போது எல்லோருக்கும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் 150 அடி கட்-அவுட் வைக்கின்றார்களாம், இதுவரை வேறு எந்த நடிகருக்கும் தமிழகத்தில் இத்தனை அடிக்கு கட்-அவுட் வைத்தது இல்லை என குறிப்பிட்டுள்ளனர்.
Only for fans request got special permission to raise the #Bairavaa cutout to 150Ft
First time ever in Tamilnadu for Ilayathalapathy Vijay