ஜெயலலிதாவுக்கு நடந்த துரோகங்கள் …? வெளியாகும் உண்மை!…
கடந்த செப், 22 (2016) அன்று காலை 08.50 மணிக்கு சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெ, வீட்டின் முதல் தளத்தில் சசிகலாவுக்கும், ஜெ வுக்கும் இடையே தனது குடும்பத்தாருக்கு பதவி கேட்டு ஏற்பட்ட கருத்து வேறுபாடு வாக்குவாதம் சசிகலா ஜெ-வை நேரடியாக எதிர்க்கும் அளவிற்கு பெரும் பிரச்சனையை உண்டாக்கியது.
பின்னர் சசிகலாவால் ஜெ கீழே விழுந்து விட்டார். அப்போது ஜெ வீட்டின் பணியாளர் ஆன திண்டுக்கல் ஐ சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமுக இளம்பெண் ஜெ தரையில் கீழே விழுந்தவரை தூக்கி விட முற்படும் போது சசிகலா தடுத்தார் உடனே அந்த பெண் செக்யூரிட்டி அதிகாரியை அழைக்க கதவை திறக்க முயன்ற போது அந்த பெண்ணை இழுத்துப் போட்டு அடி,அடி என்று அடித்துள்ளார்.
பின்னர் அங்கிருந்தே யாருக்கோ போன் செய்து என்னை வீட்டை வீட்டு வெளியே போக சொன்னாள் நான் மறுக்க எங்களுக்குள் ஏற்பட்ட தள்ளு முள்ளுவால் அவள் கீழே விழுந்து விட்டாள். என்று கூறியுள்ளார் பின்பு 10.10 மணிக்கு பின்னர் செக்யூரிட்டியை வரவழைத்து மருத்துவமனையில் சேர்த்துள்ளார். மருத்துவர் என்ன கூறினாரோ தெரியவில்லை.தனது சொந்தங்கள் முன்னிலையில் மருத்துவமனைக்கு நீதிபதியை அழைத்துச் சென்று இளவரசியின் மகன் பெயரில் ஜெ வின் அனைத்து சொத்துக்களும் உயில் பத்திரம் எழுதப்பட்டது.
தொடர்ந்து மக்களை முட்டாள் ஆக்குகிறார்கள், அப்போது அப்துல்கலாம் ஐயாவின் திடீர் மரணம், இப்போது தமிழக அம்மாவின் மரணம்.
முதலமைச்சர் பற்றிய பல கேள்விகளுக்கு பதில் இல்லை…..
1 ஏன் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தியம் செய்யவில்லை- பண பற்றாக்குறையா அல்லது ஆள் பற்றாக்குறையா?
2 மருத்துவமனை ஏன் வெளிப்படையாக நடந்துகொள்ளவில்லை-இவரின் உடல்நிலையை புதிராக்கியது ஏன்?
3 மருத்துவமனையில் இவருடன் கூடவே இருந்தவர்கள் யார் யார்?
4 நேற்றுவரை முழுவதும் குணமாகிவிட்டார் என்று சொல்லப்பட்டவர் திடீரென்று மாரடைப்புக்கு ஆட்பட்டது எப்படி?
5 மாரடைப்புக்கு ஆட்பட்ட நாளன்று இவரை யாரெல்லாம் சென்று பார்த்தனர் ?
6 இதுவரை அறிக்கைவிடாத அப்பல்லோ நிர்வாகம் நேற்றிலிருந்து மணிக்கு ஒருமுறை அறிக்கை விடுவது ஏன்?
7 ஒரு முதல்வர், இந்த மாநிலத்துக்கே சொந்தமானவர், எப்படி யாருடைய பிடியில் மருத்துவமனை நிர்வாகம் அவரை இதை நிலையில் அப்பல்லோவில் மாத கணக்கில் வைத்திருந்தது?
8 மாரடைப்புக்கு ஆட்பட்ட நாளுக்கு முந்தைய மூன்று நாட்களுக்கு அவருக்கு கொடுக்கப்பட்ட உணவு, மருந்துகள் என்ன?
9 ஒரு புகைப்படத்தைக்கூட மருத்துவமனை வெளியிடாதது ஏன்?
10 கண்டிப்பாக அப்பல்லோ மருத்துவமனை அவர் அனுமதிக்க பட்ட நாள் முதல் இறுதி வரை பதிவான CC TV camera footage சமர்பிக்க வேண்டும் .
11 ஒரு முழுமையான ஒவ்வொரு நிமிடத்துக்கும் நடந்தது என்ன என்ற அறிக்கையை மருத்துவமனை நிர்வாகம் வெளியிடவேண்டும்.
12 அவருடன் கடைசியாக பேசியவர் யார் அது எப்போது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்க வேண்டும்?
13 அவர் மருத்துவமனைக்கு அழைத்துவரப்படுவதற்கு அழைப்பு விடுத்தவர் யார்?
14 ஜெ அவர்களின் கண்ணத்தில் என்ன காயம்?
15 மாண்புமிகு, புரட்சி தலைவி என்றெல்லால் அழைத்தவர்கள், இறந்தபின் ஜெ.ஜெயலலிதா என்று மட்டுமே அழைத்தனர்.
16 மருத்துவமனையில் இருந்த வரை அழுத அரசியல்வாதிகளின் கண்கள், இறந்த பின் அழுக மறந்துவிட்டது.
17 கைது செய்த தருணத்தில், MLA-கள் பதிவி பிரமாணம் எடுத்த போது கதறி கதறி அழுதார்கள், இறந்த பின் எவ்வாறு பதவி ஏற்க மனம் வந்தது?
18 இறுதி சடங்கின் போது இறுதியில் பூ தூவ ஒரு MLA வும் வராதது ஏனோ???
தவிர அவரின் இந்நிலைமைக்கு மருத்துவமனை நிர்வாகமும், உடன் இருந்தவர்களும் தார்மீக பொறுப்பேற்க வேண்டும்.
அவர் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்ட தேதியிலிருந்து அவரிடம் பெறப்பட்ட கையொப்பம் மற்றும் கை நாட்டு அனைத்தும் செல்லாது என கோர்ட் சீக்கிரம் அறிவிக்க வேண்டும். இது ஒரு சாதாரண / சக மனிதனின் வேண்டுகோள்.
– See more at: http://www.manithan.com/news/20161209123361?ref=cineulagam#sthash.VthDCk01.dpuf