சோமாலியாவில் தாக்குதல்: 9 பேர் பலி
சோமாலியாவில் குற்றப் புலனாய்வுத் துறையினர் மீது நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அல்சபாப் தீவிரவாத இயக்கமே இந்த தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.