செல்பி பிரியர்களா நீங்கள்! அப்போ இது உங்களுக்கு தான்
ஏற்கனவே F1 மற்றும் F1plus என இரண்டு கைப்பேசிகளை வெளியிட்ட நிலையில் தற்போது புதியதாக செல்பி பிரியர்களுக்காகவே தயாரிக்கப்பட்ட F1s என்ற புதிய மொடல் கைப்பேசியை வெளியிட்டுள்ளது.
சிறப்பம்சங்கள்
Camera – 16 மெகாபிக்சல் செல்பி எடுக்கும் கமெராவும், 13 மெகாபிக்சல் பின்பக்க கமெராவும் பல போட்டோ பில்டர்கள் என கமெரா மிகவும் சிறப்பாக கொடுக்கப்பட்டுள்ளது.
Display – 5.5 inch Screen, 3 GB RAM mt6750 Octo Core 64-bit Processor, Dual Sim, 1280* 720 Pixel என அட்டகாசமாக காட்சி அளிப்பதுடன், மெமரியை 128 ஜிபி வரை அதிகரித்துக் கொள்ள கூடியவாறு வகை செய்யப்பட்டுள்ளது
மேலும், இந்த கைப்பேசிக்கே உரிய கூடுதல் வசதியாக இதில் ஆள்காட்டி விரலை கொண்டு தொட்டால் கமெரா அப்ளிகேசன் மற்றும் மோதிரவிரல் வாட்ஸ் அப்பைத் திறப்பது என மிகச் சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இவ்விதமாக ஓப்போ f1s போனில் விரலுக்கு ஏற்றார் போல் பல வசதிகள் உள்ளன.