சூப்பர் ஸ்டார் படத்தில் மீண்டும் வடிவேலு, ரசிகர்கள் உற்சாகம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது 2.0 படத்தில் நடித்து வருகிறார். இப்படம் முடிந்த கையோடு அடுத்து ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் 2.0 படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க வடிவேலுவிடம் பேச்சு வார்த்தை நடந்துள்ளதாம், அவரும் இதற்கு சம்மதித்துவிட்டதாக தெரிகின்றது.
கூடிய விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.