சுந்தர் சி அவர்களின் மெகா பட்ஜெட் படத்தில் இந்த மாஸ் ஹீரோ நடிக்கிறாரா?
படத்திற்கான தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் ஓகே செய்யப்பட்டுள்ள நிலையில் நடிகர் மட்டும் தேர்வாகாமல் இருந்தது.
சங்கமித்ரா என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவும், தமிழ் சினிமாவின் தனி ஒருவன் ஜெயம் ரவியும் இப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.