“அரசர் சல்மான் மற்றும் சௌதியின் இளவரசர் மீது எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது. அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை தெரிந்துதான் செய்கிறார்கள்” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
“இன்று அவர்களால் கடுமையான நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்படுபவர்கள் எல்லாம் பல காலமாக நாட்டின் வளங்களைக் கொள்ளையடித்து வந்தவர்கள்” என்று குறிப்பிட்டார்.