சந்தானம் நடித்த ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறதா?
கோலிவுட்டில் பேய் சீசன் முடிந்து இப்போது இரண்டாம் பாகம் சீசன் தொடங்கிவிட்டது. 2.0, விஸ்வரூபம் 2, சிங்கம் 3, சாமி 2 என ஹிட் படங்களின் இரண்டாம் பாகங்கள் தயாராகி வருகிறது.
இந்த வரிசையில் தற்போது சந்தானமும் இணைய இருக்கிறார். சந்தானம் நகைச்சுவை வேடத்தில் நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தின் முதல் பாகத்தை இயக்கிய மணிகண்டன் இரண்டாம் பாகத்திற்கான திரைக்கதையை அமைக்க இருக்கிறார்.
advertisement