“குதிக்க விரும்பினான்” சிறுவன். தள்ளிவிட்ட மனிதன்.
யு.எஸ்.-வாசிங்டன் மொன்ரெசானோவில் மனிதனனொருவர் நான்கு வயது சிறுவனை பாலமொன்றில்இருந்து தள்ளி விட்டார்.ஏனென்றால் சிறுவன் பாய விரும்பினான் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இது சம்பந்தமாக 35வயதுடைய மனிதன் ஒருவரும் 22வயது பெண் ஒருவரும்–சிறுவனின் தாய் என அடையாளம் கண்டுபிடிக்கப்பட்ட–இருவர் மீதும் பொறுபற்ற முறை கேடான வகையில் செயல்பட்டனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இக்காட்சியை வீடியோவில் பதிவு செய்த சாட்சி ஒருவர் இணையத்தில் பதிவு செய்துள்ளார். அலறும் சத்தம் கேட்ட மக்கள் பின்னர் சிறுவன் தண்ணீருக்குள் விழுந்ததை அறிந்ததும் ஆத்திரமடைந்தனர்.
ஆனால் சிறுவன் காயமடையவில்லை.
சிறுவனை எறிய வேண்டாம் என மக்கள் அலறியதையும் பொருட்படுத்தாது மனிதன் அவனை தண்ணீருக்குள் எறிந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.
சிறுவன் காப்புச்சட்டை அணிந்திருததாகவும் அவனின் தாய் சிறுவன் எறியப்பட முன்னரே தண்ணீருக்குள் இருந்தார் எனவும் சாட்சியங்கள் கூற்று பிரகாரம் தெரிய வந்துள்ளது.
மகன் தாயின் கவனத்தில் இருந்து சிறிது விலகியதும் மனிதன் சிறுவனை பாலத்தில் இருந்து தள்ளிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாயிடம் பாலத்தில் இருந்து குதிக்கலாமா என சிறுவன் கேட்டதற்கு தாய் மறுத்துள்ளார். இருப்பினும் அப்போதுதான் சந்தித்த மனிதன் தாயை வற்புறுத்தியதும் மனிதன் தண்ணீருக்குள் தள்ளி விட்டான்.
“சிறுவன் விரும்பியதால்” தான் தள்ளிவிட்டதாக மனிதன் பொலிசாரிடம் தெரிவித்துள்ளான்.
மனிதன் போதையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள் ஊர் சுகாதார பிரிவினர் சிறுவனும் அவனது உடன்பிறப்புக்களும் பெண்ணின் கண்காணிப்பில் இருக்கமாட்டார்கள் என தெரிவித்துள்ளனர்.

Tags: Featured