கிறிஸ்துமஸ் பாடல்களை பாடியவர் கிறிஸ்துமஸ் தினத்தில் இறந்த பரிதாபம்! சரத்குமார், வெங்கட் பிரபு இரங்கல்
ஜார்ஜ் மைக்கேல் லண்டனை சேர்ந்த பிரபல இசை பாடகர். இவர் பாடுவது மட்டுமல்ல, பாடல் எழுதுவதிலும், பாப் நடனமாடுவதிலும், பாடல்களை பதிவு செய்வதிலும் மிகத்திறமையானவர்.
25 ஜூன் 1963 ல் இங்கிலாந்தில் பிறந்த இவர் சிறு வயது முதல் இசையின் மீதிருந்த தீராத ஆர்வத்தால் சீக்கிரம் பாடத்தொடங்கினார்.
இவருக்கு வயது தற்போது 53. 35 வருடமாக பாடி வரும் இவர் கிறிஸ்துமஸ் பாடல்கள் பாடி மிக பிரபலமானவர் . last Christmas என்னும் இவரது ஆல்பம் அதிகமாக விற்பனையானது.
பல ஆல்பங்களையும், பாடல்களையும் பாடிய இவர் நேற்று அதாவது கிறிஸ்துமஸ் தினத்தன்று தூக்கத்திலேயே இருதய கோளாரால் இறந்துபோனார்.
இவரின் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு நடிகர் சரத்குமார், வெங்கட் பிரபு ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
RIP #GeorgeMichael :((((((
R Sarath Kumar ✔@realsarathkumar
Sad good bye to #GeorgeMichael
He is nvr gonna dance again
Remembering my favourite song frm his best collectionhttps://youtu.be/izGwDsrQ1eQ