காதலனை கேலி செய்த சூர்யா – கடும் கோபத்தில் நயன்தாரா
நயன்தாரா, விக்னேஷ் சிவன் காதல் ஒருபுறம் இருக்க, இவர்கள் தங்களுடைய அடுத்த படத்துக்கு தயாராகி விட்டார்கள்.
அண்மையில் படத்தின் கதையை விக்னேஷ் சிவன், சூர்யாவிடம் கூறி இருக்கிறார். கதையை கேட்ட சூர்யா, நாயகிக்கு முக்கியத்துவம் இருப்பதை உணர்ந்து, நயன்தாரா நாயகி ஓகே, இதில் ஹீரோ யார் என்று அதிரடியாக கேள்வி கேட்டுள்ளார்.
தன் காதலரை சூர்யா கலாய்த்ததால் அவர் மீது நயன்தாரா மிகுந்த கோபத்தில் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல்கள் உண்மையா என்பது தெரியவில்லை.