கமல்ஹாசன் குடும்பத்துக்கு ஏற்பட்ட சோகம்
கமல்ஹாசனின் அண்ணன் சந்திர ஹாசன் அவர்களின் மனைவி நேற்று (ஜனவரி 5) உயிரிழந்துள்ளார்.
73 வயதான கீதாமணிக்கு நிர்மல் ஹாசன் என்ற மகனும், அனு ஹாசன் என்ற மகளும் உள்ளனர்.
இவரின் இறுதி ஊர்வலம் இன்று மாலை 4 மணியளவில் நடைபெற இருக்கிறது. இவரை பிரிந்து வாழும் அவரது குடும்பத்தினருக்கு சினஉலகம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.