கபாலி A to Z சர்ச்சைகளும், வசூல் சாதனையும்
கபாலி பீவர் ஒரு வழியாக முடிந்தது. பலரும் படத்தை பார்த்து தனக்கு தோன்றிய கருத்துக்களை கூறி வருகின்றனர், இந்நிலையில் கபாலி சாதனை மட்டுமில்லை கடந்த இரண்டு நாட்களாக பல சர்ச்சைகளையும் சந்தித்து வருகின்றது, சர்ச்சையுடன் கபாலி வசூல் விவரங்களையும் அறிய இதை பார்க்க…