கபாலி தோல்வி தான், மேடையிலேயே வைரமுத்து கூறி ஏற்படுத்திய சர்ச்சை- ரசிகர்கள் கோபம்
கபாலி படம் வெளிவந்து ரசிகர்களிடம் வேறுப்பட்ட விமர்சனங்களை பெற்று வருகின்றது. ஆனால், படத்தின் வசூல் கோடி கோடியாய் வருகிறது.
எந்த ஒரு விமர்சனமும் வசூலை பாதிக்கவில்லை, இந்நிலையில் வைரமுத்து சமீபத்தில் கலந்துக்கொண்ட விழாவில் கபாலி படம் தோல்வி, கபாலி படம் தோல்வி என இரண்டு முறை குறிப்பிட்டு இதை ஏற்றுக்கொண்டு தான் ஆகவேண்டும் என கூறியுள்ளார்.
இவை ரஜினி ரசிகர்களிடம் மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளது, மேலும், பல வருடங்களுக்கு பிறகு இந்த படத்தில் ரஜினிக்கு வைரமுத்து பாடல் எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
advertisement