கபாலி திரையிடப்படும் தியேட்டர்களில் ரெய்டு – ரசிகர்கள் அதிர்ச்சி
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த கபாலி படம் இன்று பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது.
இந்த படத்தின் டிக்கெட்டுக்கள் அரசு நிர்ணயித்த விலையை விட அதிக விலைக்கு விற்பனையாகி வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
படத்தின் டிக்கெட்டுகள் ரூ. 1000 முதல் ரூ. 2000 வரை விற்பனையாகி வருவதாக பல புகார்கள் எழும்பின.
இந்நிலையில் இன்று காலை சென்னையில் கபாலி திரையிடப்பட்ட 18 திரையரங்குகளில் திடீர் ரெய்டு நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Superstar Rajinikanth’s Kabali, the film about a Malaysian messiah who fought against the racist attacks against Tamil People, is now in theaters.