கனடிய தேசிய பறவையாக gray jay.
ஒட்டாவா-கடினமான சுறுசுறுப்பான மற்றும் நட்பு தன்மை கொண்ட நாட்டின் தேசிய குணநலன்களில் ஒரு சிறந்த சிகரமாக விளங்கும் ஒரு பறவையை கனடாவின் தேசிய பறவையாக றோயல் கனடிய புவியியல் சொசைட்டி தெரிவு செய்துள்ளது.
gray jay -whiskey jack-எனவும் அறியப்பட்ட இப்பறவை இரண்டு வருட தேடலின் பின்னர் கனடாவிற்கு பொருத்தமான பறவையாக தெரிவாகியுள்ளது.
இப்பறவை கனடா ஜே எனவும் ஒரு காலத்தில் அறியப்பட்டது. கனடாவின் சகல மாகாணங்கள் மற்றும் நாட்டாட்சி எல்லைப்பகுதிகளிலும் வடமுனைக்குரிய காடுகளிலும் மட்டுமே காணப்படும். மற்றய எந்த கிரகத்திலும் காணப்படமாட்டாது.
உலகில் மிக புத்திசாலியான பறவை இது என கூறப்படுகின்றது.
ஐந்து போட்டியாளர்களிற்கிடையில் gray jay தெரிவாகியுள்ளது.