கனடா டொறோன்டோ நகரில் இடம்பெரும் மாவீரர் நினைவு நாள்!
தாயக விடுதலைக்காக போராடி உயிர் நீத்த மாவீரர்களின் நினைவு நாள் இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் உணர்வுபூர்வமாக அனுஸ்டித்து வருகின்றனர்.
தமிழீழ விடுதலைக்காக தமது உயிரை தியாகம் செய்த மாவீரர்களுக்கான உயரிய நாளாக இன்றைய தினம் கருதப்படுகின்றது.
இந்நிலையில், புலம் பெயர் நாடுகளில் தமிழ் மக்கள் மாவீரர் தினத்தை உணர்வுபூர்வமாக அனுஸ்டித்து வருகின்ற நிலையில், கனடாவில் டொறோன்டோ நகரிலும் மாவீரர் தினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.
அது தொடர்பான நேரடி நிகழ்வுகளை இங்கே காணலாம்.