கனடா ஒன்றாரியோ தொகுதியில் ஈழத்தமிழர் மற்றும் ஏனையவர்கள் சிக்கலில்?? தீர்வு தொடர்பில் நீதன்
தமிழர்களின் ஒத்துழைப்புடன் புதிய ஒரு மைல்க்கல்லை அடைவதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக கனடா ஒன்றாரியோ மாநிலத்தின் ரூச் பாக் தொகுதி இடைத் தேர்தலில் புதிய ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடும் நீதன் சான் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அதிகரித்து வரும் மின்சாரக் கட்டணம், வேலை வாய்ப்பின்மை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்த புதிய ஜனநாயகக் கட்சியின் கொள்கையின் அடிப்படையில் தீர்வை பெற்றுக்கொடுக்க எதிர்ப்பார்த்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.