கனடாவின் குளிர்காலம் எப்படியிருக்கும்? மொன்றியல் நகரின் ஒரு உதாரணம்
கனடா என்றால் குளிர் என்பது சகலருக்கும் தெரிந்திருந்தாலும், பனிப்பொழிவின் போது கனடாவின் நிலமை எப்படியிருக்கும் என்பது பலருக்கும் தெரியாது.
பயணிகளின் பேரூந்துக்கள் மாத்திரமல்ல, இறுதியாக ஒரு பொலிஸ் வாகணமும் எவ்வாறு மோதுண்டுள்ளது என்பதை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.
மொன்றியல் நகரில் உள்ள ஒரு பாதையில் பனிப்பொழிவின் போது ஏற்பட்ட வாகணச் சறுக்கல்களை ஒருவர் இன்று பதிவு செய்துள்ளார்.