கடும்பனிப் பொழிவு. விமானச் சேவைகள் ரத்து!
சிக்காக்கோ, நியூயோக் விமானசேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. மொத்தத்தில் அமெரிக்காவின் பல பகுதிகளில் பலத்த பனிப்பொழிவுகள் காரணமாக விமானசேவைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.
இதே வேளை ரொரன்ரோவில் தொடர்ந்து பெய்துவரும் பனிப்பொழிவு காரணமாக விமானச்சேவைகள் ஸ்தம்பிதம் அடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் ரொரன்ரோவில் இருந்து ஏறுபவர்கள், விமானத்திலிருந்து வருபவர்களை ஏற்றச்செல்வர்கள் விமானசேவைகளின் அட்டவணையை பார்த்து செல்லும்படி கேட்கப்படுகிறீர்கள்
உங்கள் போக்குவரத்து பாதைகளை சரிபார்த்து பயணிக்க இங்கே click செய்யவும்
http://www1.toronto.ca/wps/portal/contentonly?vgnextoid=e00aa24f6a05f410VgnVCM10000071d60f89RCRD&WT.rd_id=plowto