ஒரே படத்தில் சிம்பு, தனுஷ்- எப்படி சாத்தியமானது?
சிம்பு-தனுஷ் இருவரும் நெருங்கிய நண்பர்கள் தான். ஆனால், வியாபாரம் இவர்களை தனித்தனியாக பிரித்து இவர்களுக்குள் ஏதோ சண்டைப்போல் ஒரு பிம்பத்தை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில் இவர்கள் இருவருமே ஒரு தெலுங்கு படத்தில் தனித்தனியாக ஒரு பாடலை பாடியுள்ளனர், இந்த படத்திற்கு இசை தமன்.
ஒரே படத்தில் சிம்பு-தனுஷ் இருவரும் இணைந்து பாடுவது இதுவே முதன் முறை, கண்டிப்பாக இந்த இரண்டு பாடல்களும் ரசிகர்களுக்கு செம்ம விருந்து தான்.