ஒரு படத்திற்கு இத்தனை கோடி சம்பளமாக பெற்றாரா அக்ஷய் குமார்? அதிர்ந்த திரையுலகம்
இந்நிலையில் அடுத்து இவர் ஜாலி.எல்.எல்.பி-2வில் நடிக்கவிருக்கின்றார், இப்படத்தில் இவருடைய சம்பளம் ஒரு நாளைக்கு ரூ 1 கோடி என பேசப்பட்டுள்ளதாம்.
படப்பிடிப்பு இவருக்கு மட்டும் 65 நாட்கள் இருக்குமாம், டப்பிங் எல்லாம் சேர்த்து எப்படி பார்த்தாலும் ரூ 70 கோடி சம்பளமாக பெறவிருக்கிறார் அக்ஷய்.