எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்திருந்தால் இப்படி நடந்திருக்கும்- கமல்ஹாசன்
ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு கமல்ஹாசன் எப்படி ஆதரவு கொடுத்தார் என்பதை நாம் அறிவோம். அதேபோல் போராட்டம் முடியும் போது நேர்ந்த பிரச்சனைக்கும் அவர் மிக அழுத்தமாக குரல் கொடுத்தார்.
இதற்காக முதலமைச்சரிடம் கூட அவர் கேள்வி எழுப்பிருந்தார்.
இந்நிலையில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், தற்போது தமிழ்நாட்டிற்கு எம்.ஜி. ஆர் அவர்கள் முதலமைச்சராக இருந்திருந்தால் போராட்ட களம் வந்திருப்பார் என கூறியுள்ளார்.