எப்படி நடந்தது இது- கபாலியால் ஆத்திரமான ஷாருக்கான்
பாலிவுட் திரையுலகின் கிங் கான் என்று அழைக்கப்படுபவர் ஷாருக்கான். இவர் அவருடைய படங்களை எப்படி ப்ரோமோஷன் செய்வார் என்பது அனைவரும் அறிந்ததே.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை படம் ஓட வேண்டும் என்றால் எங்கும் செல்வார், இவர் சமீபத்தில் கபாலி ப்ரோமோஷன் விஷயங்களை பார்த்து அசந்துவிட்டாராம்.
எப்படி இது சாத்தியமானது? நமக்கு ஏன் இப்படிப்பட்ட திட்டம் வகுக்க முடியவில்லை, என தன் அதிகாரிகளிடம் தனி மீட்டிங் வைத்து கடித்துக்கொண்டாராம், இதை தாணுவே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
advertisement