சுற்றுலா அவுஸ்திரேலிய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான ஐந்தாவதும் இறுதியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டியில், இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
இலங்கை அணி

இதற்கமைய இலங்கை அணி 43.1 ஓவர்களில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 160 ஓட்டங்களை பெற்றது.

இதில் சமிந்த கருணாரட்ண 75 ஓட்டங்களை பெற்றார்.
இலக்கு 161

இந்த நிலையில் அவுஸ்திரேலிய அணி, பதிலுக்கு துடுப்பாடவுள்ளது.
ஏற்கனவே இரண்டு அணிகளுக்கும் இடையிலான நான்கு ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இலங்கை அணி 3 க்கு 1 என்ற ரீதியில் வெற்றிப்பெற்றுள்ளது.