இருமுகன் விக்ரம் கதாபாத்திரத்தில் வைத்த டுவிஸ்ட் இது தான்
விக்ரம் இருமுகன் படத்தை முடித்து அடுத்து கருடா படத்தில் நடிக்க ரெடியாகிவிட்டார். இருமுகனில் இரண்டு விதமான கெட்டப்புக்களில் அசத்தியுள்ளார்.
இதில் ஒரு கதாபாத்திரத்தில் விக்ரம் முகமூடி அணிந்து இருப்பது போல் இன்று டீசர் வெளியானது, இந்த டீசரில் விக்ரமின் அசைவுகளை பார்க்கும் போது கொஞ்சம் பெண் தன்மை கொண்டதாக உள்ளது.
இதனால், ரெமோ ஸ்டைலில் பெண்ணாக நடிக்கின்றாரா? அல்லது திருநங்கையாக நடிக்கின்றாரா? என ரசிகர்களிடம் ஒரு கேள்வி எழுந்துள்ளது, நம்பத்தகுந்த வட்டாரங்கள் அது திருநங்கை கதாபாத்திரம் என கூறுகின்றனர்.
advertisement