மெர்சல் படம் குறித்து ட்வீட்டிய ரஜினியை கலாய்ப்பவர்களை பார்த்து அவரது ரசிகர்கள் இரண்டே இரண்டு கேள்வி கேட்கிறார்கள்.
மெர்சல் படம் பற்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போட்ட ட்வீட்டை பார்த்து பலரும் அதிருப்தி அடைந்துள்ளனர். அவர் பாஜகவை ஏன் விமர்சிக்கவில்லை என்று கேட்டுள்ளனர்.
2.0 படம் ரிலீஸாக உள்ளதால் அவர் அடக்கி வாசிப்பதாக விமர்சிக்கிறார்கள்.அவர் பாபா படத்தின் எதிர்ப்பின் பொழுது எந்த நடிகர் சங்கம், நடிகர்கள் குரல் கொடுத்தார்கள். லிங்கா படத்தின் பொழுது இப்போ சிரிச்சிக்கிட்டேய் பேசுற சீமான் அய்யா சிங்காரவேலனிடம் அவருடைய ஆதரவை தெரிவித்தார். ரஜினியின் ஆருயிர் நண்பன் கமலஹாசன் எந்த குரலும் கொடுக்கவில்லை…
ரஜினியின் பாபா , லிங்கா படங்களுக்கு பிரச்சினை வந்தபோது விஜயோ மற்ற நடிகர்களோ குரல் கொடுத்தார்களா? என வாசகர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.