சூர்யா 24, சிங்கம்-3 என அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும்படி படங்களை கொடுப்பவர். இவர் நடிப்பில் அஞ்சான், மாஸ், மாற்றான் என வரிசையாக ஒரு சில படங்கள் தோல்வியடைந்தது.
இதில் 7-ம் அறிவு படம் அதிக வசூல் தந்தாலும் எதிர்ப்பார்த்த வெற்றி இல்லை, இந்த ஒரு காரணமே துருவ நட்சத்திரம் படம் ட்ராப்பாகியது.
ஏனென்றால் கௌதம் இப்படத்தின் முழுக்கதையையும் சூர்யாவிடம் கூறவில்லையாம், இதற்கு சூர்யா நான் ஒரு சில இயக்குனர்களை முழுவதுமாக நம்பினேன்.
ஆனால், படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை, அதனால், தான் முழுக்கதையையும் கேட்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
பிறகு இருவருக்கும் ஏற்பட்ட மனகசப்பு துருவ நட்சத்திரம் ட்ராப் ஆகியது. தற்போது துருவ நட்சத்திரம் படத்தில் விக்ரம் நடிப்பது குறிப்பிடத்தக்கது.