இசையமைப்பாளர்கள் நாயகர்களாக மாறி வருவது தமிழ் சினிமாவில் வழக்கமாக நடக்கும் ஒரு விஷயம். ஜி.வி. பிரகாஷ், விஜய் ஆண்டனி என பலரை கூறலாம்.
ஆனால் ரசிகர்கள் இந்த இசையமைப்பாளர் நடிகராக வேண்டும் என்று அவர்களே விரும்பியது அனிருத்தை தான். அவர் அவ்வப்போது தான் இசையமைக்கும் படங்களில் ஒரு சீனில் நடிப்பது என இருக்கிறார்.
இந்நிலையில் அனிருத்திடம் ஒரு அறிமுக இயக்குனர் ஜப்பான் என்ற பெயரில் ஒரு கதையை சொல்லியுள்ளார். காமெடி கலந்த அந்த கதையைக் கேட்ட அனிருத், கதை பிடித்திருக்கிறது, படத்தில் நடிப்பது குறித்து விரைவில் பதில் கூறுகிறேன் என்று கூறியுள்ளார்.
ஆக அடுத்த மாஸ் ஹீரோ On The Way