இப்படியெல்லாம் பாடல்கள் ரிலிஸ் செய்ய முடியுமா? அதிரவைத்த படக்குழு
தமிழ் சினிமாவில் ப்ரோமோஷன் வேலைகள் அடுத்துக்கட்டத்தை நோக்கி பயணக்கின்றது. அந்த வகையில் ஜிப்ரான் இசையமைக்கு சென்னை டூ சிங்கப்பூர் படத்தின் பாடல்கள் மிகவும் வித்தியாசமான முறையில் பாடல்களை ரிலிஸ் செய்யவுள்ளனர்.
படத்தின் மொத்தம் 6 பாடல்கள், இந்த 6 பாடல்களுமே ஒவ்வொரு நாட்டில் ஒரு பாடல் என்ற முறையே ரிலிஸாகவிருக்கின்றது, இவை முற்றிலும் வித்தியாசமான முயற்சி, இந்த முயற்சி வெற்றி பெற சினி உலகம் சார்பாக வாழ்த்துக்கள்.
#Chennai2singapore 6 songs 6 countries@GhibranOfficial new effort should appreciate