இந்தியாவையே அதிர வைத்த ஒரு ட்ரைலர்- ரஜினி, சல்மான் இல்லை ஹாலிவுட் ட்ரைலர் சாதனை முறியடிப்பு
ஷாருக்கான் இந்திய சினிமாவின் கிங் கான் என்று அழைக்கப்படுபவர். ஆனால், சமீப காலமாக இவருடைய படங்கள் ஏதும் பெரும் வெற்றி பெறவில்லை,
இந்நிலையில் இவர் நடிப்பில் ஜனவரி 25ம் தேதி வெளிவரும் படம் Raees. இப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளிவந்தது.
இந்த ட்ரைலர் வந்த 12 மணி நேரத்திலேயே 1.10 கோடி பேர் பார்த்துவிட்டனர், 2.5 லட்சம் பேர் லைக் செய்துவிட்டனர்.
இதன் மூலம் கபாலி, சுல்தான், டங்கல் மட்டுமில்லை ஹாலிவுட் படங்களுக்கு நிகராக இந்த ட்ரைலர் சாதனை படைத்துள்ளது.