இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நாளாந்தம் அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,847 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 4,32,70,577 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் 442,682,697 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 14 பேர் உயிரிழந்தனர். இதுவரை 5,24,817 பேர் உயிரிழந்துள்ளனர்.