தமிழில் வெளியான பிக் பாஸ் நிகழ்ச்சி மிக பெரிய வெற்றியை கண்டது. இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக ஆரவ் தேர்ந்து எடுக்கப்பட்டார்.
இந்த நிகழ்ச்சி மூலம் மிக பெரிய நெகடிவ் விமர்சனத்துக்குள்ளானவர் ஜூலி. இவர் செய்த சில காரியங்களால் மக்களின் வெறுப்பை சம்பாதித்து கொண்டார்.பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து பிறகும் அவரை வசைபாடி கொண்டு தான் இருக்கிறீர்கள்.
இந்நிலையில் மனம் உருகி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கவிதையை பதிவு செய்துள்ளார்.