அரசு வேலையை விட்டு விட சொன்னவர் இவர் தான்! கண்கலங்கிய விவேக்
தயாரிப்பாளர், எழுத்தாளர், இயக்குனர் என பல்வேறு பரிமாணங்களை கொண்ட பஞ்சு அருணாச்சலம் இன்று காலமானார். தமிழ் சினிமா பிரபலங்கள் பலரையும் அதிர்ச்சியாக்கியது இந்த திடீர் மரணம்.
காமெடி நடிகர் விவேக், பஞ்சு அருணாச்சலம் பற்றி நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். அரசு வேலையை விட்டுவிடு, உனக்கு சினிமாவில் பெரிய எதிர்காலம் உள்ளது என ஆரம்பத்திலேயே அவருக்கு நம்பிக்கை ஊட்டினாராம் அவர்.
1990இல்”அரசு வேலையை விட்டு விடு; சினிமா உன்னை கை விடாது”என்று நம்பிக்கை ஊட்டியவர் பஞ்சு அய்யா!Another legend gone!