அமெரிக்காவில் பொலிஸாரின் மீது முகமூடியணிந்த நபர் துப்பாக்கி பிரயோகம் (வீடியோ இணைப்பு)

அமெரிக்காவில் பொலிஸாரின் மீது முகமூடியணிந்த நபர் துப்பாக்கி பிரயோகம் (வீடியோ இணைப்பு)

அமெரிக்காவில் லூசியானா மாகாணத்தின் தலைநகரான பாடென் ரூஜில், முகமூடியணிந்த நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பொலிஸார் உயிரிழந்துள்ளதுடன் 4 பொலிஸார் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருப்புடையணிந்த நபர்களே குறித்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.

பொலிஸ் அவசர அழைப்பு எண்ணிற்கு ”சந்தேகத்திற்குரிய வகையில் கையில் துப்பாக்கியுடன் விமான நிலைய வீதியில் நபர்கள் சிலர் நடமாடுவதாக “ கிடைக்கப்பெற்ற அழைப்பின் மூலம் சம்பவயிடத்திற்கு பொலிஸார் விரைந்து வந்ததுடனே முகமூடியணிந்த நபர்கள் பொலிஸாரின் மீது தாக்குதலை நடத்தியுள்ளார்.

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News