அமெரிக்கா நாட்டின் சிகாகோவில் உள்ள எரிவாயு நிலையத்தில் நடந்த கொள்ளை முயற்சியில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் இந்தியாவை சேர்ந்த அர்ஷத் வோரா(19) என்ற பெண் உயிரிழந்துள்ளார்.
அர்ஷத் வோரா குஜராத் மாநிலம் நதியாத்தை சேர்ந்தவர் ஆவார்