அனுஷ்கா தற்போது இத்தனை கஷ்டப்படுகிறாரா?
பாகுபலி-2வில் உடல் எடையை குறைக்க முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றாராம். இதற்காக தற்போது முறைப்படி பயிற்சி எடுத்து வருகிறார்.
இதற்காக தினமும் 20 கிலோ மீட்டர் சைக்கிள் பயிற்சி மேற்கொள்கிறார் என கூறப்படுகின்றது.