அந்த நடிகரை கொல்ல வேண்டும்- தோனி ஹீரோயின் ஏற்படுத்திய பரபரப்பு
இவர் சமீபத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் வித்தியாசமாக எந்த நடிகரை திருமணம் செய்ய, நட்பு கொள்ள, கொலை செய்ய வேண்டும் என விருப்பம்? என்று கேட்டனர்.
அதற்கு அவர் ரன்பீரை திருமணம் செய்ய வேண்டும், வருன் தவானிடம் நட்பு கொள்ள வேண்டும், டைகர் ஷெரபை கொல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். அப்படி என்ன கோபம் அவர் மேல்? என பாலிவுட் மீடியாக்கள் யோசித்து வருகின்றது.