அண்ணன்- தம்பிக்கிடையே வந்த மோதல்!
இந்நிலையில் இவர்கள் படங்கள் இதுவரை ஒரே நாளில் வந்தது இல்லை, தற்போது இவர்கள் படங்கள் ஒரே நாளில் மோதும் வாய்ப்பு அமையவிருக்கின்றது.
சிங்கம்-3, காஷ்மோரா ஆகிய இரண்டு படங்களும் தீபாவளிக்கு வருவதாக கிசுகிசுக்கப்படுகின்றது, சிங்கம்-3 ரிலிஸ் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்.