அடுத்த வருடம் அதிகம் எதிர்ப்பார்க்கும் படம் எது? பிரமாண்ட கருத்துக்கணிப்பு ரிசல்ட் இதோ
2016 முடிந்து 2017 இன்னும் சில தினங்களில் வர அடுத்த வருட சினிமா எப்படியிருக்கும் என தற்போதே பட்டிமன்றம் தொடங்கிவிட்டது. இந்நிலையில் அடுத்த வருடம் நீங்கள் அதிகம் எதிர்ப்பார்க்கும் படம் எது? என்று சினிஉலகம் சமீபத்தில் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தியது. இதன் ரிசல்ட் தற்போது வெளிவந்துள்ளது, இவை இன்று காலை 11 மணிக்கு நிறுத்தப்பட்டது. இதோ
- தளபதி-61- 5.3k
- தல-57 – 4.9K
- 2.0- 3.9k
- பாகுபலி2- 848
இதன் மூலம் தளபதி-61 400 வாக்குகள் வித்தியாசத்தில் தல-57-யை பின்னுக்கு தள்ளி அனைவரும் எதிர்ப்பார்க்கும் படமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.