அஜித்தின் இடத்தை பிடித்த பாபி சிம்ஹா
வல்லவனுக்கும் வல்லவன் என்ற படத்தில் நடிப்பது மட்டுமில்லாமல் தயாரித்தும் வருகிறார் பாபி சிம்ஹா. இப்படத்தில் புது முயற்சியாக பாபி சிம்ஹா பதினொரு கெட்டப்புகளில் நடித்து கலக்கியுள்ளாராம்.
அஜித்தின் சிட்டிசன் படம் படமாக்கப்பட்ட பழவேற்காடு ஏரியில் தான் வல்லவனுக்கும் வல்லவன் படமும் படமாக்கப்படட்டுள்ளதாம்.
இறுதி கட்ட பணிகளில் இருக்கும் இப்படத்திற்கான டீஸர் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.