ரொறொன்ரோ பெரும்பாகத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக தீவிர வெப்பம்!

ரொறொன்ரோ பெரும்பாகத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக தீவிர வெப்பம்!

கனடா-இன்றும் ரொறொன்ரோ பெரும்பாகத்தில் அதி தீவிர வெப்பநிலை காணப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.நகர் பூராகவும் குளிராக்கல் மையங்கள் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதி உயர் வெப்பநிலையாக 33 C காணப்படுகின்ற போதிலும் ஈரப்பதனுடன் கூடி 38 ஆக உணரப்படும் என கனடா சுற்றுச்சூழல் அறிவித்துள்ளது.
வெப்பத்தில் இருந்து நிவாரணம் பெற நகரின் குளிராக்கும் மையங்களில் ஒன்றை நாடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக அளவிலான தண்ணீர் குடிக்குமாறு மக்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.
சனிக்கிழமை வெப்பநிலை 22 C ஆக குறையும் போது கொளுத்தும் வெப்பத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்க்கப் படுகின்றது.
பின்வரும் இடங்களில் குளிராக்கல் மையங்கள் அமைந்துள்ளன.

• Metro Hall – 55 John St.
• East York Civic Centre – 850 Coxwell Ave.
• North York Civic Centre – 5100 Yonge St.
• Driftwood Community Centre – 4401 Jane St.
• Etobicoke Civic Centre – 399 The West Mall
• McGregor Community Centre – 2231 Lawrence Ave. E.
• Centennial Park Community Centre – 1967 Ellesmere Rd.

heat

Katrina Furtado, 10, and Cassandra Rota, 7, play in a wading pool in Toronto Friday August 15, 2003. Millions of Ontario residents spent day two of the biggest blackout in North American history hoping in vain for a steady supply of electricity and trying to keep cool during one of the hottest weeks of the summer. (CP PHOTO/Aaron Harris)

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News