தமிழ் சினிமாவின் பேவரட் அப்பாக்கள்- ஸ்பெஷல் வீடியோவுடன்
தமிழ் சினிமாவில் அப்பா-மகன், அப்பா-மகள் அன்பை குறித்து பேசும் படங்கள் பல வந்துள்ளது. இதுநாள் வரை முன்னணி ஹீரோக்களின் அப்பாக்கள் வழியாக தான் அன்பை காட்டுவார்கள்.
ஆனால், ஒரு சில நாட்களாக அஜித், விஜய், விக்ரம் போன்ற முன்னணி நாயகர்களே அப்பாக்களாக நடிக்கின்றனர், அப்பாவி அப்பாவாக விக்ரம்தெயவத்திருமகளில் கலக்கியிருப்பார்.
ஒரு சாந்தம்+மென்மையான அப்பாவாக என்னை அறிந்தால் அஜித், துறுதுறு அப்பாவாக தெறி விஜய் என அனைவரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்து இருப்பார்கள். அந்த வகையில் கோலிவுட்டை கலக்கிய அப்பாக்கள் ஸ்பெஷல் வீடியோ உங்களுக்காக…
advertisement